NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.

அதன்படி பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென அவர் தெரிவிள்ளார்.

Share:

Related Articles