NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இதுவரையில் விண்ணப்பிக்காதவர்கள் றறற.ழடெiநெநஒயஅள.பழஎ.டம என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமெனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles