NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாந்தனின் இறுதி பயணம் ஆரம்பம்!

சாந்தனின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் இறுதி பயணம் ஆரம்பமாகியுள்ளது.

பெருந்திரளான மக்கள் சூழ்ந்திருக்க பயணம் ஆரம்பமானது. இந்து சமய சடங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நல்லடக்கத்திற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளது.

Share:

Related Articles