NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாந்தனின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

சாந்தனின் பூதவுடல் சென்னை விமான நிலையத்தின் ஊடாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles