NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாமிக குணசேகர வைத்தியசாலையில் அனுமதி!

சாமிக குணசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது தலைக்கவசத்தில் பந்து தாக்கியதால் போட்டியிலிருந்து வெளியேறிய சாமிக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாமிக குணசேகரவிற்கு பதிலாக கசுன் ராஜித அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles