NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த வருடத்தின் இது வரையிலான காலப்பகுதியில் 9 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 36 ஆயிரத்து 405 ஆக பதிவாகியுள்ளது.

இம்மாதத்தின் கடந்த 06 நாட்களில் மாத்திரம் 22 ஆயிரத்து 896 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles