NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றுலாப் பயணிகளுக்கான பயண சேவை வழங்குவோருக்கான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு சேவை வழங்குவோருக்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் அனுப ரணவீர தெரிவித்துள்ளார்.

இன்று (26) சீகிரியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் குழுக்களின் ஆய்வு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles