NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றுலா ஹோட்டல்களுக்கு மதுபான உரிமம் வழங்குவதை இடைநிறுத்த நடவடிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சுற்றுலா ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு மதுபான உரிமம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேலதிக அதிகாரி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles