NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எனினும் இதுவரையில் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles