NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனவரி முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT சேர்த்து விலை குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்புடன் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது ரூ.3565 ஆக இருக்கும் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 18% விலை அதிகரிப்புடன் 640 ரூபாவால் விலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles