NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தற்போது வரை அவ்வாறான ஆயத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles