NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, தங்களது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரையில் 8 பேர் மாத்திரமே தங்களது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles