NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி – இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

COP-28 மாநாட்டின் அமர்வுகளில் கலந்துகொள்ள டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பில்,  பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு முக்கியமாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles