NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் ஹங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகிவுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Share:

Related Articles