NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெனீவா ஓபன் டென்னிஸ் – சிலி வீரர் நிகோலஸ் சாம்பியன் பட்டம் வென்றார்!

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது.

இதில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி, பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ் ஆகியோர் மோதினர்.

இதில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் ஜாரி 7-6, 6-1 என்ற கணக்கில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

நிகோலஸ் ஜாரி அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles