NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெய்ஸ்வாலின் முதல் இரட்டைச் சதம்!

விசாகபட்டினத்தில் இங்கிலாந்து, இந்தியா ஆகியவற்றுக்கிடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் அடித்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய 25ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதேபோல் இந்திய அணிக்காக இரட்டை சதம் விளாசிய 4ஆவது இடதுகை வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Share:

Related Articles