NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (26) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 592,356 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share:

Related Articles