தனுஷ்க குணதிலக்க மீதான தடையினை முழுமையாக நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர், குறித்த வழக்கில் நிரபராதி என சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந் நிலையிலேயே தனுஷக குணதிலக்க மீதான தடைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நீக்கியுள்ளது.