NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தம்புள்ளை அணிக்கு 223 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 18 ஆவது போட்டி இன்று இடம்பெறுகின்றது.

குறித்த போட்டியில் கண்டி ஃபெல்கன்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை சிக்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபெல்கன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த நிலையில் தம்புள்ளை சிக்சர்ஸ் அணிக்கு 223 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles