NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக்கு பதிலாக நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 13) விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்.  

இந்த பாடசாலைகளில் நவம்பர் 18 சனிக்கிழமை வகுப்புகளை நடத்துவதன் மூலம் விடுமுறையை மாற்றீடு செய்யலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles