NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தியத்தலாவ பகுதியில் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

தியத்தலாவ மோட்டார் பந்தயத் தொடரில் ஈடுபட்டிருந்த கார் ஒன்று தடம் புரண்டு மக்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

அத்தோடு 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles