NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துன்னாலை சதா சகாய மாதா ஆலயத்தில் தைப்பொங்கல் சிறப்பு பூசை!

யாழ்ப்பாணம் – துன்னாலை சதா சகாய மாதா ஆலயத்தில் தைப்பொங்கல் சிறப்பு பூசைகள் நேற்று இடம்பெற்றிருந்தன.

தமிழர் திருநாளை கொண்டாடும் முகமாகவும், சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் முகமாகவும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை, ஆலயத்தில் முட்டி உடைத்தல், மற்றும் கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

Share:

Related Articles