NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ அறிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

காலி மாநகர சபை மைதானத்தில் தற்போது இடம்பெற்று வரும் “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles