NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடுவர் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் மரைஸ் எராஸ்மஸ்

வெள்ளிக்கிழமை (08) கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமாகும் நியூஸிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியுடன் மரைஸ் எராஸ்மஸ் (Marais Erasmus) நடுவர் பணிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

60 வயதான அவர் 2021 ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share:

Related Articles