NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள், எந்தவொரு தகைமையும் இன்றி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இது பாரிய பாரதூரமான விடயமாகும். குறித்த விடயம் தொடர்பில், பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles