NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் 13 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 13 பேர் கொவிட் 19 தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்; நேற்று (16) கொவிட் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles