NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் வென்றது நியூஸிலாந்து !

13ஆவது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இடம்பெறுகிறது. 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து-பங்காளதேஷ் அணிகள் மோதுகின்றன.

அதன்படி சற்றுமுன் இடம்பெற்ற நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி பந்து வீசத் தீர்மானித்துள்ளது.

Share:

Related Articles