NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (18) இடம்பெறும் 16-வது லீக்கில் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது.

அந்த வகையில் முதலில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Share:

Related Articles