இலங்கையில் தமது பணிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எம்பிள்டன் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை சந்தித்துள்ளார்.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பல கரிசனைக்குரிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக உயர்ஸ்தானிகர் தமது X தளத்தில் தெரிவித்துள்ளார்.