NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (01) இடம்பெறவுள்ள 32வது லீக் போட்டியில் நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Share:

Related Articles