NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம்!

நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வானங்களை ஒலி, ஒளியுடன் செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles