NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதவியில் இருந்து நீக்குவதை நேரில் காண அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஜனக ரத்நாயக்க!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் பிரேரணையை காண தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், பொதுக் கூடத்தில் இருந்து விவாதத்தைப் பார்க்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Share:

Related Articles