NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதவி விலகிய பங்களாதேஷ் தலைமை நீதிபதி..!

பங்களாதேஷின் தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலகக் கோரி இன்றைய தினம் உயர்நீதி மன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தால் பங்களாதேஷில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக சம்மதம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles