பப்புவா நியூகினியில் இன்று (19) சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் 6.0 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வினால் பப்புவா நியூகினிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மேலும் , இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.