NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் கட்டண உயர்வு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருள் விலை திருத்தம் போன்று மாதாந்திர அடிப்படையில் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய பஸ் கட்டண திருத்த கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles