NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்திய மகளிர் அணிகள் இலங்கையை வந்தடைந்தன!

2024 மகளிர் T20 ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்திய மகளிர் அணிகள் இலங்கையை வந்தடைந்தன.

இந்நிலையில் குறித்த கிரிக்கெட் போட்டிகள் தம்புள்ளையில் ஜூலை 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles