2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவெடுத்த பின்னர், பாடசாலை விடுமுறை நாட்களை திருத்தியமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பொதுத்தேர்வு மே 29ஆம் திகதி தொடங்கி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறும்.