NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாதுகாப்பற்றதாக மாறியுள்ள புகையிரத பயணங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புகையிரத பாதைகளில் உள்ள சாதனங்களை சிலர் அப்புறப்படுத்தி வருவதால், புகையிரத பயணம் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பல தடவைகள் புகையிரதம் தடம் புரண்டதற்கு புகையிரத உபகரணங்கள் பழுதடைந்ததே காரணம் என தெரியவந்துள்ளதாக புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Related Articles