NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை!

பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நேற்று (24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக,  சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles