NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல கிரிக்கெட் வீரர் ஜாக் அலபாஸ்டர் காலமானார்

நியூசிலாந்து அணியின் சிறந்த சுழற் பந்து வீச்சாளர்களில் ஜாக் அலபாஸ்டர் ஒருவராவார். இவர் தனது 93வது வயதில் நேற்று காலமாகியுள்ளார்..

ஜாக் அலபாஸ்டர் 1955ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடியாவர். 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles