NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகழ்பெற்ற நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார்!

புகழ்பெற்ற நடிகர் மேத்யூ பெர்ரி (54) காலமானார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் பிரபல Friends சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

Share:

Related Articles