NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேராதனை பல்கலை.மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

பேராதனை – கண்டி வீதியூடாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles