NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பைடனின் ஜோர்தான் சிறப்பு மாநாடு இரத்து !

இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டை, ஜோர்தான் மன்னர் அப்துல்லா இரத்து செய்துள்ளார்.

ஏனெனில் காஸா பகுதியில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

Share:

Related Articles