NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுநலவாய சதுரங்க போட்டி – இலங்கைக்கு ஒரு தங்கப்பதக்கம்!

மலேசியாவின் மேலகா சர்வதேச வர்த்தக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க வல்லவர் போட்டியில் ஒரு தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கள் பதக்கங்களை இலங்கை வென்றெடுத்துள்ளது.

Share:

Related Articles