NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.!

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதனால் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பொலிஸார்; தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles