NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொழுதுப்போக்கிற்காக கஞ்சா பயன்படுத்த தடை!

பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தடை செய்ய தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொழுது போக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதைத் தடை செய்வது தொடர்பான சட்ட வரைவு அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles