மோசமான வானிலை காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் புகையிரதம் இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏனைய இரவு நேர நீண்ட தூர சேவை ரயில்கள் திட்டமிட்டபடி இயங்கும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.