NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பெறுமதி..!

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 53 சதம் ஆக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 324 ரூபாய் 18 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 389 ரூபா 3 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 40 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 34 சதம், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 55 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 74 சதம், விற்பனைப் பெறுமதி 217 ரூபாய் 5 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 76 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 30 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 99 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles