NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னாரில் லைக்கா ஞானம் ஏற்பாட்டில் உளவளத்துணை செயலமர்வு

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மன்னார் எருவிட்டான் கிராமத்தில் பெண்களுக்கான உளவளத்துணை மற்றும் மனநலம் சார்ந்த வலுவூட்டல் செயலமர்வு 2024.07.29 திங்கள் அன்று காலை 9.00 முதல் 2.00 மணி வரை இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில் கிராமிய பெண் தலைவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

Share:

Related Articles