NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது பிள்ளை உயிரிழப்பு!

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த அனர்த்தத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles